தொடர்ந்து பணி வழங்கக்கோரி

img

தொடர்ந்து பணி வழங்கக்கோரி கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் மனு

தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கொசு ஒழிப்பு களப் பணியாளர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியுடம் மனு அளித்தனர்